Menu
Your Cart

2023 Releases

கடல் கொண்ட நிலம்
-5 %
எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு. தற்போதைய வாசிப்பில், இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது - மாயமும் நிஜமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல..
₹276 ₹290
கடல் பிரார்த்தனை | Sea Prayer
-5 %
கடல் பிரார்த்தனைக்கு உத்வேகம் அளித்தது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் பாதுகாப்பை அடைய முயன்று மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது சிரிய நாட்டு அகதியான ஆலன் குர்தி என்ற சிறுவனின் கதையாகும். ஆலன் இறப்புக்குப் பிறகு அடுத்த ஒரு வருடத்தில், அதே பயணத்தை முயற்சித்த மற்ற 4,176 பேர் இறந்..
₹474 ₹499
கடவுளுக்குப் பிடித்த தொழில் - அடுத்தத் தலைமுறை மருத்துவம்
-5 %
தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள துறை உயிரியல் தொழில்நுட்பம். அடுத்த 20-30 ஆண்டுகளில் இதன் மூலம் நாம் அடையப் போகும் பலன்கள் பிரமிக்க வைக்கக் கூடியவை. இந்நூல், உயிரியல் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, இதனைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவியலை..
₹266 ₹280
கடவுளைக் கொன்றவன்
-5 %
சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்ட..
₹285 ₹300
கடவுள் பிசாசு நிலம்
-5 %
ஈழ மண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு, கலங்கி நிற்கிறது. அங்கு வாழ்ந்த, வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடேயே ஈழத் தமிழர்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். இலங்கையில் அ..
₹409 ₹430
கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்
-5 %
இந்த நவீன வாழ்வுதரும் நம்பிக்கைகளுடன் மட்டும் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல், முன்பிருந்த தன் வாழ்வை அதன் உலகை அதன் வாழ்வியல் காட்சிகளை அற்புதமான கவிதைகளாக்கியுள்ளார். பிறரது கவனத்தை ஈர்ப்பதற்கும், ரசனைகளை வெளிப்படுத்தவும், மேதமையைக் காட்டவும், வாழ்க்கைக்காக பயன்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவனுக்கு இக்கவித..
₹238 ₹250
Showing 517 to 528 of 1880 (157 Pages)